கணினிக்கு என்ன தெரியும் ? 0 / 1
கணினிக்கு ஆங்கிலமொழி எப்படி தெரியும் ?
ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்களுக்கு ஈடாக ஒரு எண்ணை ஒதுக்கி . அந்த எண்ணை 1,0 மட்டுமே கொண்ட இரும எண்முறையில் மாற்றுவதன் மூலம்.
இருமம் = Binary / இரும எண்முறை = Binary Number System
This file contains hidden or bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an editor that reveals hidden Unicode characters.
Learn more about bidirectional Unicode characters
public class Introduction { | |
public const string Number ="எண் "; | |
public const string Digit ="இலக்கம் "; | |
public const string Character ="வரியுரு"; | |
public const string Letter ="எழுத்து"; | |
public const string Symbol ="சின்னம்"; | |
public const string Sign ="குறி"; | |
} |