test page
மென்பொருள் , நிரலாக்க சொல்லியல் பட்டியலில் தேட : Term தமிழ்ச்சொல் {(result.Term)} {(result.Text)}
Expression & Conditional அறிமுகம்
கோவை
Abstraction அறிமுகம்
Instruction & Command அறிமுகம்
ஒரு செயலை முறையாய் செய்து முடிக்க, வழிகாட்டுதல் தேவை.
Event அறிமுகம்
நிகழ்ச்சி / நிகழ்வு பிற செயல்கள் நிகழ தூண்டுதலாய், இருக்கும் ஒரு வினைதான் நிகழ்ச்சி.
System அறிமுகம்
வரிசை பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாய் அடுக்கி/தொடர்ந்து வைத்தால், அவை ஒழுங்காக இருப்பதாகவும் நாம் கூறுவோம்.
Sign-Code-Shape-Form -Symbol-Character அறிமுகம்
புள்ளி ஒரு தளத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டுவது “புள்ளி”.
Whole-Part-Unit-Measurement அறிமுகம்
முழுமையும் & கூறுகளும் ஒரு முழுமையான பொருளை, சிறு சிறு துண்டுகளாய் பிரிக்கவும் வகுக்கவும் முடியும். பிரிக்க படும் பிரிவுகளுக்கு பல பெயர் உண்டு அவை,
வரியும் வரிசையும் அறிமுகம்
வரியும் வரிசையும் ஒன்றுக்கும் மேற்பட்ட புள்ளிகளை இணைக்கும் கோடிற்கு வரி என்று பெயர்.
Program - Algorithm அறிமுகம்
நோக்கம் எதனை கருதி ஒரு செயலை/ வினையை செய்கிறோமோ அதுதான் அந்த செயலின் நோக்கம்.
Framework - ToolKit - Library அறிமுகம்
செயல்கூறு செய்கிற செயலின் ஒரு பகுதி
agile, ஓர் உரிச்சொலா? is agile an adjective?
ஒரு பெயருக்கு (noun) அல்லது வினைக்கு (verb) உரிய பண்பை, பான்மையை உணர்த்துவது உரிச்சொல். உரிச்சொல் specializes decorates noun or verb.
நுட்பவேலைக் கடன் - Technical Debt முன்னோட்டம்
நுட்பவேலைக் கடன் என்வென்று அறியும் முன் நாம் இருக்கும் சூழலை பற்றி பார்க்கலாம்.
நான்கு எளிய மென்பொருள் வடிவமைப்பு விதிகள் 4 Simple Design Rules
எது நல்ல வடிவமைப்பு ?
Encoding அறிமுகம்
தேவைபடுவன: 1. Google Chrome உலாவி 2. Windows Notepad / Notepad++ / Sublime செயலி
கணினியல் அறிமுகம்
கணினிக்கு என்ன தெரியும் ? 0 / 1
கணினியல் அறிமுகம்
கணினிக்கு என்ன தெரியும் ? 0 / 1