முழுமையும் & கூறுகளும்
ஒரு முழுமையான பொருளை, சிறு சிறு துண்டுகளாய் பிரிக்கவும் வகுக்கவும் முடியும். பிரிக்க படும் பிரிவுகளுக்கு பல பெயர் உண்டு அவை,
- பகுதி [ பகுத்தா ]
- கூறு [கூறிட்ட ]
- பாகம் [ பங்கிட்ட ]
- துண்டு [ வெட்டினா ]
- பிரிவு [ பிரிச்சா ]
- உறுப்பு [உடன் இருந்தா ]
- அங்கம்
தனி தனியாக உள்ள பொருட்களை ஒன்று சேர்த்தால் அதை, >தொகுப்பு / திரட்டு / திரட்சி / கூட்டு / கோவை / அடுக்கு / திரள்
[ arrangement / collection ] என்று அழைக்கலாம்.
அளவு- அலகு-அளவை
பொருளின் பண்புகளை ( நீளம் / பரப்பளவு /..) அளப்போம். - பெருசா? சின்னதா - நீளமா? குட்டையா?
ஒரு பொருளின் நீளத்தை பொதுவா centimeter / meter என்று அளப்போம். Centimeter / meter என்பது நீளம் என்ற பண்பை அளக்கும் அலகு( unit of measurement).
Size / Measure = அளவு Measurement = அளவீடு ** Unit of Measurement = **அலகு அளவு எடுக்கும் முறை = அளவை