வரியும் வரிசையும் அறிமுகம்

வரியும் வரிசையும்

ஒன்றுக்கும் மேற்பட்ட புள்ளிகளை இணைக்கும் கோடிற்கு வரி என்று பெயர்.

கோடு = வரி

தொடர் / வரிசை : ( வரிகள் போல) பொருட்கள் ஒன்றன் பின் ஒன்று இருப்பது .

வரிசை (முறை) = sequence / serial தொடர் = series [தொடர்வண்டி]

வரிசையாய் பொருட்கள் இருந்தால் நாம் அவை,

  • முறையாய் (proper) இருப்பதாகவும்
  • ஒழு ங்காய் (order ) இருப்பதாகவும்
  • சீராய் / சீரமையாய் (regular) இருப்பதாகவும்
  • அணியாய் (அழகு) இருப்பதாகவும்
  • பாங்காய் (பாங்கு-அழகு) இருப்பதாகவும்

கூறுவோம்.